கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் டார்ச் லைட்.
இந்த முறை தேர்தல் ஆணையம் பாண்டிச்சேரிக்கு மட்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி விட்டு, தமிழகத்தில் ஒரு லெட்டர் பேட் கட்சிக்கு ஒதுக்கியது.
மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தரக்கேட்டு மக்கள் நீதி மையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிக்கு டார்ச் லைட் சின்னம் மக்கள் நீதி மையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.