செயற்கையாக மாயையை உருவாக்கும் பாஜக – ஜெயக்குமார்

செயற்கையாக மாயையை உருவாக்கும் பாஜக – ஜெயக்குமார்

”அ.தி..மு.க எடுக்கக்கூடிய அனைத்து செயல்களையும் பா.ஜ.க முன்னெடுத்து சென்று பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளதே” என்ற நிருபர்கள் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் – இது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டு. ஒட்டுமொத்தமாக ஒரு மாயையை செயற்கையாக உருவாக்க நினைக்கிறார்கள். அது முடியாத காரியம். ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம் அதிமுக. இதில் யார் பிரதான எதிர்க்கட்சி? இன்றைக்குப் பிரதான எதிர்க்கட்சி. நாளைக்கு ஆளும்கட்சி. இதுதான் நடக்கும். இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் செய்திகள்