மாட்டின் சிறுநீர், சாணம் மூலம் பொருளாதாரம் – நிதி அமைச்சருக்கு ஆலோசனை

மாட்டின் சிறுநீர், சாணம் மூலம் பொருளாதாரம் – நிதி அமைச்சருக்கு ஆலோசனை

இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் மகளிர் பிரிவு மாநாட்டில் பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான், மாட்டின் சிறுநீர் மற்றும் சாணத்தை பயன்படுத்தி மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். சரியான முறையில் அவற்றை கையாண்டால் பொருளாதாரம் மேம்படும் என்றும் வலியுறுத்தி உள்ளார். சிவராஜ் சவுகானின் ஆலோசனையை நிதி அமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அரசியல் செய்திகள்