மன்னரை மண்டியிட வைத்த விவசாயிகள் – பிரகாஷ்ராஜ்

மன்னரை மண்டியிட வைத்த விவசாயிகள் – பிரகாஷ்ராஜ்

மூன்று வேளான் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து, பல பிரபலங்களின் விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்வீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீட்டீல் ‘ஆரம்பத்திலிருந்தே இந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக நான் இருக்கிறேன். விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்து வருகின்றேன், இன்றைய முடிவு ஒரு நாட்டின் மன்னரையே விவசாயிகள் மண்டியிட வைத்துள்ளனர்’ என நக்கலாக கூறியுள்ளார்.

அரசியல் செய்திகள்