மகனுக்காக லைக்கா சுபாஷ்கரனுக்கு எஸ்கார்ட் ஆன ஜி கே மணி

மகனுக்காக லைக்கா சுபாஷ்கரனுக்கு எஸ்கார்ட் ஆன ஜி கே மணி

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு, லைக்கா சுபாஷ்கரனை விதிகளை மீறி கேரவன் வாகனத்தில் கோயில் வரை அழைத்து சென்றிருக்கிறார் பாமக தலைவர் ஜி கே மணி. கோவிலுக்குள் அர்ச்சகர்களும் விஐபி க்களுக்கு உரிய பண மரியாதையை வழங்கியிருக்கிறார்கள். ஜி கே மணியின் மகன் இளங்குமரன் லைக்கா நிறுவனத்தின் சிஇஓ ஆக இருப்பதால் மணி சுபாஷ்கரனுக்கு எஸ்கார்ட் ஆகியுள்ளார்.

அரசியல் செய்திகள்