போலீஸ்,  அதிகாரிகள், என்னையும் மிரட்டும் தி.மு.க.,வினர்

போலீஸ், அதிகாரிகள், என்னையும் மிரட்டும் தி.மு.க.,வினர்

தி.மு.க., அரசு பதவியேற்ற 3 மாதத்தில் ஊழல், கலெக்சன் மற்றும் பழிவாங்குதல் என்ற குறிக்கோளுடன், அரசு அதிகாரிகளையும், போலீசாரையும் மிரட்டி தங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என நிர்பந்தம் செய்கிறார்கள் என கவர்னரிடம் அ.தி.மு.க., சார்பில் மனு அளித்தோம். இனியாவது, தி.மு.க.,வினர் போலீசாரையும், அரசு அதிகாரிகளையும் மிரட்டும் அராஜக போக்கை நிறுத்த வேண்டும் அதிமுக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.

அரசியல் செய்திகள்