பேப்பரில் மட்டும் இருக்கும் கட்சி தலைவர் ஜி கே வாசன் புது கோரிக்கை

பேப்பரில் மட்டும் இருக்கும் கட்சி தலைவர் ஜி கே வாசன் புது கோரிக்கை

தமிழகத்தின் முன்னனி நாளிதழ்கள் செய்திகளில் மட்டும் உள்ள கட்சியான தமாகா தலைவர், அதற்கு பிரதிபலனாக தனது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் நாளிதழ்களின் நிறுவனர்களின் பிறந்த நாள் இறந்த நாள் நிகழ்வுகளில் கட்டாயம் கலந்து கொள்வார்.

அவ்வப்போது அவர்கள் சார்பாக கோரிக்கையும் வைக்கும் ஜி கே வாசனின் இப்போதைய நன்றிக்கடன் வேண்டுகோள் “நெல்லை சந்திப்பு முதல் பாளையங்கோட்டை வழியாக செல்லும் திருவனந்தபுரம் சாலைக்கு, ‘தினமலர்’ நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பெயர் சூட்ட வேண்டும்.

அரசியல்