பெட்ரோல் போய் ஜிஎஸ்டி வந்தது டும் டும் டும்

பெட்ரோல் போய் ஜிஎஸ்டி வந்தது டும் டும் டும்

இடைத்தேர்தல் தோல்விக்கு பின்னர், பெட்ரோல் மீதான கலால் வரியை பெட்ரோலுக்கு 5 ரூபாய் மற்றும் டீசலுக்கு 10 குறைத்தது மத்திய அரசு. மேலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. பெட்ரோல் மீதான இழப்பை ஈடுகட்ட தற்போது ஜிஎஸ்டி யை கையில் எடுத்துள்ளது மத்திய அரசு.

ஜிஎஸ்டி வரி அடுக்குகளில் மிக முக்கியமான மாற்றம் கொண்டு வர இருக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள 5 சதவீத வரி 7 சதவீதமாகவும், 18 சதவீத வரி 20 சதவீதமாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி நிர்ணயக் குழு இந்த வரி மாற்றத்துக்கு முன்மொழிந்துள்ளது. மேலும் 12 சதவீத வரி மற்றும் 18 சதவீத வரியையும் ஒன்றாக இணைக்கும் ஆலோசனையும் உள்ளது.

அரசியல் செய்திகள்