பெட்ரோல், டீசல் விலைகள் உயரவே இல்லை – பாஜக அமைச்சர்

பெட்ரோல், டீசல் விலைகள் உயரவே இல்லை – பாஜக அமைச்சர்

நாட்டில், 95 சதவீத மக்களுக்கு பெட்ரோல் தேவையே இல்லை என, உத்தர பிரதேச மாநில அமைச்சர் உபேந்திர திவாரி கருத்து தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலைகள் உண்மையாக பார்த்தால் உயரவே இல்லை. 2014 ஆம் ஆண்டில் தனிநபர் வருவாய் இருந்ததை விட இப்போது அதிகமாகி உள்ளது. அதனால் இந்த பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை பொருட்படுத்த வேண்டியதில்லை. தற்போது மிகவும் குறைவாகவே 4 சக்கர வாகனங்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் 95 சதவீத மக்களுக்கு பெட்ரோலின் தேவை இருக்கவில்லை என்ற அமைச்சரின் புத்திசாலித்தனமான பேச்சால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அரசியல் செய்திகள்