பெட்ரோல்,டீசல் வரி குறைப்பு, பயத்தால் எடுக்கப்பட்ட முடிவு – பிரியங்கா

பெட்ரோல்,டீசல் வரி குறைப்பு, பயத்தால் எடுக்கப்பட்ட முடிவு – பிரியங்கா

மோடி அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு, இது பயத்தால் எடுக்கப்பட்ட முடிவு, இதயத்தில் இருந்து அல்ல. வரும் தேர்தலில் அரசின் கொள்ளைக்கு பதில் சொல்வதே மீட்பு’ என பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசியல் செய்திகள்