பிறவிப் பைத்தியம் கல்யாணராமன் கைது

பிறவிப் பைத்தியம் கல்யாணராமன் கைது

தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பாலியல் கருத்துக்களை பதிவிட்டு வந்த மனநோயாளி கல்யாணராமன், தற்போது முதல்வரை பற்றி அவதூறான கருத்துக்களைக் கூறினார் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தர்மபுரி திமுக எம். பி செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை.

அரசியல் செய்திகள்