பிரபுதேவாவின் போன நூற்றாண்டு படம் ஓடிடியில்

பிரபுதேவாவின் போன நூற்றாண்டு படம் ஓடிடியில்

ஏ.சி.முகில் இயக்கத்தில், பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல் படம் தயாராகி சில வருடங்கள் ஆகின்றது. பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு, மீண்டும் அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்தப் படம் நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சினிமா செய்திகள்