பிரபல பாஜக பிரமுகரின் யூடியூப் சேனல் முடக்கம்

பிரபல பாஜக பிரமுகரின் யூடியூப் சேனல் முடக்கம்

முன்னாள் பத்திரிக்கையாளரும், பிரபல பாஜக பிரமுகருமான ரங்கராஜ் பாண்டே வின் ‘ சாணக்யா’ யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. தவறான செய்திகள், போலியான செய்திகள் என்று தொடர்ந்து வெளிவந்த காரணத்தால் முடக்கப்பட்டதாக யூடியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு காரணம் திமுக ஐடி விங் தான் என்று பாஜக குற்றம் சாட்டி உள்ளது.

அரசியல் செய்திகள்