பிரபலமான தலைவர்கள் – பிரதமர் மோடி  முதலிடம்

பிரபலமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்

பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் உலக தலைவர்களின் தலைமை குறித்து, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி,கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ ஆகிய 13 நாடுகளின் மக்களிடம் அண்மையில் கருத்துக் கணிப்பு எடுத்தது.

இந்த கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை 3 முறை கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. இந்த 3 கருத்துக் கணிப்புகளிலும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அரசியல் செய்திகள்