பிரதமர் முடிவு வெட்கக்கேடானது – பத்மஸ்ரீ கங்கனா

பிரதமர் முடிவு வெட்கக்கேடானது – பத்மஸ்ரீ கங்கனா

தீவிர பா.ஜ.க ஆதரவாளரும், கருத்தாக அரசியல் பேசுபவருமான நடிகை கங்கனா ரணாவத், வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போஸ்டில், ” இது ‘துக்ககரமான, வெட்கக்கேடானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது” என்று கூறியுள்ளார். சமீபத்தில் தான் கங்கனா ரணாவத் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

அரசியல் செய்திகள்