பிரதமர் பஞ்சாப் பயணத்தில் வெளி நாட்டு சதி

பிரதமரின் பயணத்தில் தடை ஏற்படுத்தியது நாங்கள் தான். அதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். 1984 ல் நடந்த கலவரத்தில் சீக்கியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் யாருக்கும் தண்டனை அளிக்காத உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தையும் விசாரிக்க கூடாது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சந்தீப் சிங்  மொபைலுக்கு ‘ சீக்கியர் நீதி ‘ என்ற அமைப்பில் இருந்து ஆடியோ வந்துள்ளது.

வழக்கறிஞர் சந்தீப் சிங் தான் பிரதமருக்கு பஞ்சாபில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending