பிரதமரை அழைத்த இஸ்ரேல், இந்தியாவை காப்பாற்ற முதல் படி –  காங்கிரஸ்

பிரதமரை அழைத்த இஸ்ரேல், இந்தியாவை காப்பாற்ற முதல் படி – காங்கிரஸ்

இஸ்ரேலிய பிரதமர் நப்தலி பென்னட் பிரதமர் மோடியிடம், “நீங்கள் இஸ்ரேலில் மிகவும் பிரபலமான நபர்” என்று தெரிவித்ததோடு, தனது யமினா கட்சியில் சேருமாறும் கேட்டுக் கொண்டார். இதைக் கேட்டதும், மோடி சிரித்து விட்டார். இருவரும் சிரித்தபடியே கை குலுக்கினர்.

காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், பென்னட் மிகச் சிறப்பான ஐடியா. இந்தியாவை காப்பாற்ற முதல் படி இதுதான் என்று கிண்டல் செய்துள்ளது

அரசியல் செய்திகள்