பாமக தலைமையில் தான் கூட்டணி – 100வது முறையாக ராமதாஸ் அறிவிப்பு

பாமக தலைமையில் தான் கூட்டணி – 100வது முறையாக ராமதாஸ் அறிவிப்பு

திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை – ஆத்தா மேல் சத்தியம், சாதிக் கட்சிகளுடன் மட்டும் தான் கூட்டணி – அப்பா மேல் சத்தியம், பாமக தலைமையில் தான் கூட்டணி – அன்புமணி மேல் சத்தியம், மாற்றம் முன்னேற்றம் – அன்புமணியாகிய நான் என்று தேர்தலுக்கு தேர்தல் கலர் கலராக வித்தை காட்டும் டாக்டர் ராமதாஸ் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்த புது ஜிகினா ” இனி நமது தலைமையில் தான் கூட்டணி, வேறு யாருடனும் கூட்டணி கிடையாது.

மேலும் முத்தாய்ப்பாக என் மூச்சு உள்ள போதே கோட்டையில் அன்புமணி ராமதாஸ் உட்கார வேண்டும் என்று உருகியிருக்கிறார்

அரசியல் செய்திகள்