பாஜக தேர்தல் செலவு 252 கோடி

பாஜக தேர்தல் செலவு 252 கோடி

பாஜக இந்தாண்டு நடைபெற்ற அஸ்ஸாம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநில தேர்தலுக்கு ரூ.252 கோடி செலவிட்டதாகவும், அதில் ரூ.151.18 கோடி மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் பயன்படுத்தியதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளது.

அரசியல் செய்திகள்