பா(ஜக)ம்பின் வாயில் சிக்கிய தவளை அதிமுக

பா(ஜக)ம்பின் வாயில் சிக்கிய தவளை அதிமுக

கூட்டணிக் கட்சிகளை பலமிழக்கச் செய்வது தான் பாஜகவின் தந்திரம் என்றும் அப்படித்தான் இன்று அதிமுக விவகாரத்தில் நடந்துகொண்டிருப்பதாகவும் கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாம்பின் வாயில் சிக்கிய தவளையை போல் பாஜகவிடம் அதிமுக சிக்கிக் கொண்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

அரசியல் செய்திகள்