பஞ்சாப் லோக் காங்கிரஸ் – அமரிந்தர் சிங்

பஞ்சாப் லோக் காங்கிரஸ் – அமரிந்தர் சிங்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அம்மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக காங்., தலைவர் சோனியாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், தான் புதிதாக துவங்கியுள்ள கட்சிக்கு ‛பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ எனப் பெயரிட்டுள்ளார்.

அரசியல் செய்திகள்