நெட்பிளிக்ஸ் டாப் 10ல் ‘டாக்டர்’

நெட்பிளிக்ஸ் டாப் 10ல் ‘டாக்டர்’

நெட்பிளிக்ஸ் இந்திய அளவில் ‘டாப் டென்’ பட்டியலில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. டாக்டர் படத்தின் தெலுங்கு பதிப்பு ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. டாக்டர் படம் கடந்த இரண்டு வாரங்களாக டாப் டென் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கையிலும் டாக்டர் படம் டாப் டென் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள்