நீர்வளத்துறையில் வேலை

நீர்வளத்துறையில் வேலை

காலிப்பணி இடங்கள் – 4

சம்பள விவரம் : ரூ. 80,000 முதல் ரூ.1,00,000 வரை

விண்ணப்ப நாள் : 05.11.2021 – 30.11.2021

அதிகபட்ச வயது – 45

விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

Procurement Specialist –  B.E.Civil, MBA(General), or ME

Environmental Specialist – B.E.Civil, MBA(General), or ME., or M.sc (Environmental)

Social Specialist – M.S.W or M.A (Social)with M.Phil

Financial Specialist – M.Com.,or M.B.A (Finance) or C.A or I.C.W.A

மேலும் விபரங்களுக்கு

http://www.tenders.tn.gov.in/pubnowtend/uploaded/TE_pwd187833_appointment%20qualification%20details.pdf

வேலைவாய்ப்பு செய்திகள்