நான் மட்டும் தொக்கா – வைகோ

நான் மட்டும் தொக்கா – வைகோ

திமுகவில் வாரிசு அரசியல் என்று ஸ்டாலினை எதிர்த்து வெளிவந்து பலபேரை பலி கொடுத்து, மதிமுக ஆரம்பித்து கடைசியில் ஸ்டாலினை தளபதியாக ஏற்றுக் கொண்ட, கலைஞரின் பின்பு ஜெயலலிதாவின் தற்போது ஸ்டாலினின் போர் வாள் வைகோ தனது மகனை தலைமைக் கழக செயலாளர் என்ற பொறுப்பில் நியமித்து இருக்கிறார்.

அரசியல் செய்திகள்