நான் கடிதம் கொடுத்தால் – அதிபர் அட்டகாசம்

நான் கடிதம் கொடுத்தால் – அதிபர் அட்டகாசம்

நான் கடிதம் கொடுத்தால் பிரான்ஸ் குடியுரிமை கொடுக்குது… நான் கடிதம் கொடுத்தால் பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை கொடுக்கிறது. சிறையில் கைது செய்து வைக்கிறார்கள்.. அப்புறம் விசா வேண்டும், குடியுரிமை வேண்டும் என்று சொன்னால் அந்த விண்ணப்பத்தில் என்னுடன் அரசியல் பணி செய்கிறார் என கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் குடியுரிமை கொடுத்துவிடுகிறார்கள். 400 பேருக்கு மேல் இதுவரை குடியுரிமை வாங்கி கொடுத்திருக்கிறோம். நாம் தமிழர் அதிபர் சீமான் அதிரடி காமெடி.

நகைச்சுவை செய்திகள்