நான் அரசியலில் ஹீரோ – லொ.பாண்டி

நான் அரசியலில் ஹீரோ – லொ.பாண்டி

முக்குலத்தோர் புலிப்படை என்ற லெட்டர் பேட் கட்சி நடத்தி, சசிகலா மற்றும் சாதியால், எம்எல்ஏ ஆன காமெடி நடிகர் கருணாஸ், வரும் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு இடங்கள் அதிமுகவிடம் கேட்டிருக்கிறாராம்.

ஒரு நாளைக்கு தண்ணியடிக்க மட்டும் லட்ச ரூபாய் செலவு பண்ணுவதாக உதார் விட்ட கருணாஸ், உச்சபட்சமாக முதல்வர் பழனிச்சாமி தன்னைப் பார்த்து பயந்து நடுங்குவதாக கூட்டத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது.

political