நானும் இருக்கேன் – கிச்சா போராட்டம் அறிவிப்பு

நானும் இருக்கேன் – கிச்சா போராட்டம் அறிவிப்பு

வங்கதேசம் உட்பட அண்டை நாடுகளில் ஹிந்துக்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. ஆனால், ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் ஏற்படவில்லை. பிஜேபி, இந்து முன்னனி போன்ற அமைப்புகள் தூங்குகின்றன.

எனவே இதை கண்டிக்கும் விதமாக, வரும் 27ல் என் தலைமையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிவிப்பு

நகைச்சுவை செய்திகள்