நானும் அதிமுகவை மீட்பேன் – தினகரன் நகைச்சுவை

நானும் அதிமுகவை மீட்பேன் – தினகரன் நகைச்சுவை

எடப்பாடி பழனிசாமி தற்போது மிகவும் பலவீனமாக இருக்கிறார். அவரிடம் தடுமாற்றமும், பயமும் தெரிகிறது. அம்மாவின் அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே எங்களின் ஒரே நோக்கம். அதற்காகத் தொடங்கப்பட்டது தான் அ.ம.மு.க. விரைவில் ஜனநாயக ரீதியாகத் தேர்தலைச் சந்தித்து அ.தி.மு.க-வை மீட்டெடுப்போம். சசிகலா என்னுடைய சித்தி என்பதால் அ.ம.மு.க கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள். அ.ம.மு.க கொடியைக் கையில் பிடித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் என்னால் கூறமுடியாது என்று டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து நகைச்சுவையாகப் பேசினார்

நகைச்சுவை செய்திகள்