நாங்க காய்ச்சியும் கொடுப்போம் – பாஜக

நாங்க காய்ச்சியும் கொடுப்போம் – பாஜக

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ‘ புதிய கலால் கொள்கைப்படி பாரம்பரிய வழியில் இலுப்பை பூவில் இருந்து தயாரிக்கப்படும் சாராயம் இனி சட்டவிரோதம் ஆகாது.

பாரம்பரிய மதுபானம்’ என்ற அடையாளப் பெயரில் தயாரிக்கப்பட்டு மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று கூறியுள்ள முதல்வர் மேலும் இலுப்பை பூ பயன்படுத்துவதன் மூலம் பழங்குடி மக்களுக்கு வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் ஏற்படுத்தி தரும் என்றும் கூறியுள்ளார்.

அரசியல் செய்திகள்