தொடர் தோல்வி, பிடி சாபம் -பொன்னார்

தொடர் தோல்வி, பிடி சாபம் -பொன்னார்

யாருடன் போட்டியிட்டாலும் கட்டாயம் தோற்பேன் என்று தொடர் தோல்விகளால் மனம் வெறுத்து போன பொன்னார் சமீபகாலமாக எல்லோருக்கும் சாபத்தை வாரி வழங்குகிறார். அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி, பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட, பொன் ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு செல்லக்கூடாது என தடை விதித்த திமுகவிற்கு சனி பிடித்து விட்டது என்று சாபமிட்டார்.

அரசியல்