தேர்தலில் போட்டியிட ஆள் இல்லை பாமகாவில் – ராமதாஸ்

தேர்தலில் போட்டியிட ஆள் இல்லை பாமகாவில் – ராமதாஸ்

சமீபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், உள்ளாட்சி தேர்தலின் போது பணத்திற்காகவும், பதவிக்காகவும் கட்சியினர் பிற கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு விலை போனதால், பாமக சார்பாக போட்டியிடக் கூட ஆள் இல்லாத நிலை உருவானதாக வருத்தப்பட்டுள்ளார். இதில் மூன்றாவது பெரிய கட்சி! என்று பெயர் வேறு என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.

அரசியல் செய்திகள்