தேமுதிகவை வெளியில் இருந்து யாரும் அழிக்க முடியாது

தேமுதிகவை வெளியில் இருந்து யாரும் அழிக்க முடியாது

எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான்; அதற்காக தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம், 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது. ஆசை வார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டுச்செல்வது கட்சிக்கு செய்யும் துரோகம். தேமுதிக வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல தொண்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என விஜயகாந்த் உருக்கமான அறிக்கை.

விஜயகாந்த் உடல் நலிவுற்ற நிலையில் தேமுதிகவை அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மச்சான் சதீஷ் இணைந்து கட்சியை மிகப் பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

அரசியல் செய்திகள்