தேனிலவுக்கு பிறகு விமர்சிக்கும்  குஷ்பு

தேனிலவுக்கு பிறகு விமர்சிக்கும் குஷ்பு

திமுக அரசு கடந்த 6 மாதமாக செயல்பாடுகள் இல்லாமல் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு வருவதாக நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். திமுக அரசுக்கான தேனிலவு காலம் முடிந்துவிட்டதாகவும் இனி ஆக்கபூர்வமாக மக்கள் பணியாற்ற வேண்டும் இல்லாவிட்டால் பாஜக விமர்சிக்கும் என்றும் குஷ்பு கூறியுள்ளார். நுங்கம்பாக்கத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். வெள்ள சேதத்தையும் இன்று பார்வையிட்டார்.

அரசியல் செய்திகள்