துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய திமுக (குண்டாஸ்) பிரமுகர்

துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய திமுக (குண்டாஸ்) பிரமுகர்

முன்னாள் குண்டாஸ் கைதியும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் அரசியல் பிஏ என்று சொல்லிக் கொள்ளும், பில்லா ஜெகன்’ காவலாளி ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும், அடித்து உதைத்ததாகவும் எழுந்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சொந்த தம்பியை சொத்து தகராறில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வரலாறும் இவருக்கு உண்டு.

தற்போது தலைமறைவாக உள்ள, பில்லா ஜெகனை கட்சியில் இருந்து உடனடியாக சஸ்பென்ட் செய்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அரசியல் செய்திகள்