தீபாவளி அன்று இறைச்சி கடைகள் – பாஜக விமர்சனம்

தீபாவளி அன்று இறைச்சி கடைகள் – பாஜக விமர்சனம்

மகாவீரர் நினைவு நாளன்று தீபாவளி திருநாள் என்பதால் இறைச்சி கடைகளை மூடும் வழக்கத்தை தவிர்த்து திறக்க சொல்கிற தமிழக அரசு, வள்ளலார் பிறந்த தினத்தன்று தீபாவளி வந்தால் அதே நிலைப்பாட்டை கொள்ளுமா? என்று விமர்சித்துள்ளார் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

பெரும்பான்மை மக்கள் நாள் முழுவதும் பட்டாசு வெடிக்க விரும்புகிறார்கள் என்பதால் பட்டாசு வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாடுகளை அகற்றி கொள்ளுமா?” என்றும் அதி புத்திசாலித்தனமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசியல் செய்திகள்