திமுகவில் ஒரு கல்யாண ராமன் – பாஜக புகார்

திமுகவில் ஒரு கல்யாண ராமன் – பாஜக புகார்

பெண்களை அசிங்கமாக விமர்சிப்பதில் எஸ். வி. சேகர், கே. டி. ராகவன் மற்றும் கல்யாணராமன் போன்ற ஜாம்பவான்களை கொண்ட கட்சியான பாஜக திமுக நிர்வாகி ஒருவர் மேல் அதே குற்றச்சாட்டை கூறியிருக்கிறது.

பிரபல நடிகையும், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவருமான காயத்ரி ரகுராம் தன்னை ஆபாசமாக சித்தரித்த தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அரசியல் செய்திகள்