தாய் வீடான சீனாவில் கொரோனா அதிகரிப்பு

தாய் வீடான சீனாவில் கொரோனா அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவை பரப்பி விட்டு அமைதி காத்த சீனாவில் தற்போது தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அச்சம் அடைந்துள்ள அந்நாட்டு அரசு சுற்றுலா பயணிகள் மூலம் புதிய அலை பரவுவதை தடுக்கும் பொருட்டு 100க்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது. பள்ளிகளை மூடவும் சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

வீட்டை விட்டு மக்கள் வெளியே வரவும் கடுமையாக விதிமுறைகள் விதிக்கப்பட்டுளளன. மீறி வீட்டை விட்டு வெளியே வர விரும்பினால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

அரசியல் செய்திகள்