தாம்பரம் – இபிஎஸ், கோட்டூர்புரம் – ஓபிஎஸ், தி. நகர் – சசிகலா

தாம்பரம் – இபிஎஸ், கோட்டூர்புரம் – ஓபிஎஸ், தி. நகர் – சசிகலா

சென்னையில், மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், நிவாரணம் வழங்கி வரும் வேளையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை கூறிக் கொள்ளும் சசிகலாவும் அவர்களுக்கு துணையாக களத்தில் குதித்துள்ளார். எப்படியோ மக்களுக்கு நிவாரணம் கிடைத்தால் சரி

அரசியல் செய்திகள்