தளபதி நடமாடும் விலையில்லா உணவகம்

தளபதி நடமாடும் விலையில்லா உணவகம்

சென்னை மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் ‘விஜய் விலையில்லா உணவகம்’ மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. தளபதி விஜய் அண்ணா ஆணைக்கிணங்க உணவு வழங்கப்படுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சரியான அரசியல் புரிதலுடன் விஜய் காய்களை நகர்த்தி வருகிறார்.

சினிமா செய்திகள்