தலைசுத்திரிச்சு’ பெரியவர் பட விநியோகம் உதயநிதி

தலைசுத்திரிச்சு’ பெரியவர் பட விநியோகம் உதயநிதி

தேர்தலுக்கு முன்பு தூத்துக்குடி மற்றும் துக்ளக் விழாவில் ரஜினி பேசியதற்கு பதிலாக உதயநிதி ஸ்டாலின் பேசியது வரலாறு. இப்போது சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளி வரும் சிறுத்தை சிவாவின் அண்ணாத்தே விநியோகம் உதயநிதியின் ரெட் ஜெயண்ட்.

கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி தலைசுத்திருச்சு என நிற்கும் காரியக்காரர்” என்று உதயநிதி சொன்னதை, ரஜினி மறப்பதில் ஆச்சரியமில்லை ” ஏனென்றால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்ன ரஜினி தான் பின்னர் ஜெயலலிதாவை “தைரியலட்சுமி” என்று சொல்லி அசடு வழிந்தார்.

ஆனால் உதயநிதி மேல் கோபப்பட்ட அந்த பாவப்பட்ட ரசிகர்கள்!!

சினிமா செய்திகள்