எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் வீட்டில் ரெய்டு

எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் வீட்டில் ரெய்டு

திருச்சி மாவட்டம், முசிறியில் கூட்டுறவு சங்கத் தலைவரும், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பருமான, இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 27 இடங்களில் சோதனை நடக்கின்றது.

கிட்டத்தட்ட அனைத்து அதிமுக அமைச்சர்களுடன் வரவு செலவு வைத்துள்ள இளங்கோவன், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மிகப் பெரிய தொகையை கூட்டுறவு வங்கிகள் மூலம் மாற்றினார் என்பது வரலாறு.

அரசியல் செய்திகள்