டேக் கேர் சென்னை – வழக்கம் போல மழை விட்ட பின் ராகுல் ட்வீட்

டேக் கேர் சென்னை – வழக்கம் போல மழை விட்ட பின் ராகுல் ட்வீட்

“சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்- தயவுசெய்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உதவுங்கள். டேக் கேர் சென்னை” என ராகுல் காந்தி மழை விட்ட பிறகு பதிவிட்டுள்ளார்.

அரசியல் செய்திகள்