டாக்டர் 100 கோடி வசூல்

டாக்டர் 100 கோடி வசூல்

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் டாக்டர் படம் வெளியாகி 25 நாட்கள் ஆகிறது, இத்திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் அளித்த அன்புக்கும் ஆதரிக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளது.

சினிமா செய்திகள்