டாக்டரைத் தொடர்ந்து டான்

டாக்டரைத் தொடர்ந்து டான்

லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் டான் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து விட்டதாக சிவகார்த்திகேயன் அப்டேட் செய்துள்ளார்.

சினிமா செய்திகள்