ஜேம்ஸ் பாண்ட்டை ஓரங்கட்டிய சீன திரைப்படம்

ஜேம்ஸ் பாண்ட்டை ஓரங்கட்டிய சீன திரைப்படம்

தி பேட்டில் அட் லேக் சாங்ஜின் சமீபத்தில் வெளியாகி உலகத்திலேயே அதிக வசூலைக் குவித்திருக்கும் சீன திரைப்படம். 1950 களில் பெருங் குறைபாடுகள் இருந்தபோதும், அமெரிக்கப் படையினரைத் தோற்கடித்த சீனப் படையினரின் கதையை மையமாகக் கொண்ட படம் இது. வெளியான இரண்டே வாரங்களில் சுமார் 4,500 கோடி ரூபாய் வசூலைக் குவித்திருக்கிறது.

சினிமா செய்திகள்