ஜெய் பீம்-விளம்பர தூதர்களாக கெளதமன், மோகன் ஜி

மெர்சல் படத்தை தமிழகத்தில் மிகச் சிறப்பாக விளம்பரப்படுத்தி வெற்றி படமாக்கியதில் தமிழக முன்னாள் பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஜோசப் விஜய் என்ற அரிய கண்டுபிடிப்பை தமிழ்நாட்டிற்கு அளித்த எச். ராஜா போன்றோருக்கு முக்கிய பங்கு உண்டு.

தற்போது ஜெய் பீம் படத்தின் விளம்பர தூதர்களாக வேலை இல்லாமல் இருக்கும் இயக்குநர்கள் கெளதமன், மோகன் ஜி போன்றோர் களமிறங்கி இருக்கிறார்கள். படத்தின் வெற்றிக்கு எந்தளவு உதவுவார்கள் என்று இனி தான் தெரியும்.

சினிமா செய்திகள்