ஜெய் பீம் பார்த்தேன், கண்கள் குளமானது – கமல்

ஜெய் பீம் பார்த்தேன், கண்கள் குளமானது – கமல்

கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ” ஜெய் பீம் பார்த்தேன், கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்கு குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

சினிமா செய்திகள்