ஜெய் பீம் – பாமகவை சீண்டிய திமுக

ஜெய் பீம் – பாமகவை சீண்டிய திமுக

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி, சூர்யாவின் ஜெய்பீம் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாமகவை கடுமையாக கிண்டல் செய்துள்ளது. முரசொலி நாளிதழில் ‘ஜெய் பீம்’ (சிங்) இது என்ன புதுக்குழப்பம்? என்ற தலைப்பில் வெளியான சிறப்பு கட்டுரையில் ” காலண்டர் ” மாம்பழம் “, ஐயா, அன்புமணி”, வழக்கறிஞர் பாலு, ” குரு, மணி, மூர்த்தி என்று அனைவரையும் சம்பந்தப்படுத்தி நகைச்சுவையாக பாமகவை விமர்சித்துள்ளது.

அரசியல் செய்திகள்