ஜெய்பீம் படத்திற்கு  விருது கூடாது – பாமக புலம்பல்

ஜெய்பீம் படத்திற்கு விருது கூடாது – பாமக புலம்பல்

மத்திய தகவல் மற்று்ம ஒலிபரப்புத் துறை அமைச்சகம், அமைச்சகத்தின் செயலாளர், மற்றும் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறையின் செயலாளர் ஆகியோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் எழுதிய கடிதத்தில் “ஜெய்பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான அவதூறான காட்சிகளும், தகவல்களும், வசனங்களும் இடம் பெற்றுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இதனால் மக்களிடையே வகுப்புவாத மோதல்களை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் போராட்டங்களையும் வன்முறையையும் தூண்டுகிறது.எனவே ஜெய்பீம் படத்திற்கு எந்த வித பாராட்டுகளையோ, அங்கீகாரத்தையோ, விருதையோ, மத்திய அரசு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசியல் செய்திகள்