ஜி வி பிரகாஷ் பட ரிலீஸ்

ஜி வி பிரகாஷ் பட ரிலீஸ்

வசந்தபாலனின் இயக்கத்தில் மிக நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த, ஜி வி பிரகாஷ் நடித்துள்ள ‘ ஜெயில்’ படம்  கடைசியாக டிசம்பர் 9ம் தேதி வெளிவரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் மூலமாக வெயில் படம் வெளியாகிறது

சினிமா செய்திகள்